728x90 AdSpace

  • Latest News

    இந்திய மீனவர்கள் 23 பேர் கைது.!


    கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
    கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவர்களையும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    குறித்த மீனவர்கள் இராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இந்திய மீனவர்கள் 23 பேர் கைது.! Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top