728x90 AdSpace

  • Latest News

    இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்



    இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தடுமாற்றமான ஆரம்பத்தைப் பெற்றுள்ளது.

    தர்மசாலா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப்போட்டியில் இந்தியாவில் முதல் 7 விக்கெட்டுக்களும், 29 ஒட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

    இந்திய அணி ஒருநாள் போட்டியில் 29 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுக்களை இழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.


    ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால்,13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்துள்ளார். 
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தடுமாற்றம் Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top