728x90 AdSpace

  • Latest News

    அசர்பைஜான் நாட்டுக்கான புதிய தூதுவராக Dr. மொஹமட் ஷரீப் அனீஸ் நியமனம்.


    அசர்பைஜான் நாட்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் புதிய தூதுவர் மொஹமட் ஷரீப் அனீஸின் இராஜதந்திர பாத்திரங்களை அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் அண்மையில் பெற்றுக்கொண்டார்.

    இதன்போது போது புதிய தூதுவர் மொஹமட் ஷரீப் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துக்களை அசர்பைஜான் நாட்டு ஜனாதிபதிக்குத் தெரிவித்தார்.

    இதேவேளை
    இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவைக் கட்டியெழுப்புவதில் புதிய தூதுவர் மொஹமட் ஷரீப் பங்களிப்பு செய்வார் என அசர்பைஜான் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டதுடன் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: அசர்பைஜான் நாட்டுக்கான புதிய தூதுவராக Dr. மொஹமட் ஷரீப் அனீஸ் நியமனம். Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top