728x90 AdSpace

  • Latest News

    ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்.


     ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

    இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய விலை விபரம்

    பொருட்கள்புதிய விலைகுறைக்கப்படும் விலை
    LSL பால் மா 400g
    1030 ரூபா
    50 ரூபா
    காய்ந்த மிளகாய் (1KG)
    1350 ரூபா
    45 ரூபா
    சிவப்பு பருப்பு (1KG)
    325 ரூபா
    10 ரூபா
    சோயா மீட் (1KG)
    660 ரூபா
    10 ரூபா
    பெரிய வெங்காயம்
    129 ரூபா
    6 ரூபா
    வெள்ளை சீனி
    239 ரூபா
    4 ரூபா

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம். Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top