728x90 AdSpace

  • Latest News

    துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனை ; உறுதிசெய்தது நீதிமன்றம்



    துமிந்த சில்வா உள்ளிட்ட 3 பிரதிவாதிகளின் மேன்முறையீடு நீதிமன்றத்தால் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
    இதையடுத்த அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் துமிந்த சில்வா மற்றும் நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த (2016-09-08 ) அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனை ; உறுதிசெய்தது நீதிமன்றம் Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top