728x90 AdSpace

  • Latest News

    இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்க பரிந்துரை!


    இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில், வாழ்க்கை செலவு குழு நுகர்வோர் அதிகார சபைக்கு பரிந்துரைத்துள்ளது. இதற்கமைய,400 கிராம் நிறையுடைய பால்மாவின்  விலையை, 20 ரூபாயாலும், 01 கிலோ கிராம் நிறையுடைய பால்மாவின் விலையை 50 ரூபாயாலும் அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
    இதன் பிரகாரம் தற்போது பால்மாவின் விலையை மேற்குறிப்பிட்டவாறு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்க பரிந்துரை! Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top