728x90 AdSpace

  • Latest News

    மீண்டும் இன்று இரு ராஜாங்க அமைச்சு பதவிகள்.

    உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சராக இருந்த, ஜே.சி. அலவத்துவல, அதே அமைச்சுக்கான ராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
    அதேநேரம் மலைநாட்டு புதிய கிராமங்கள் பிரதி அமைச்சராக இருந்த லக்கி ஜெயவர்தன, நீர்வழங்கல் துறை ராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
    ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மீண்டும் இன்று இரு ராஜாங்க அமைச்சு பதவிகள். Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top